search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.

புதிய வினாவிடைகள்

0 வாக்குகள்
6 பதில்கள்
indha lockdown la degree mudithavargalukku velai kedaikkuma? apdi edhenum irundhaa plz yaaraavadhu sollunga... naan degree mudichirukken aana job illa idhuku apram job irukkuma nu therila
விடையளிக்கப்பட்டது 17 மணி நேரங்கள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
3 பதில்கள்
கோழிகளை எவ்வாறு வளர்க்கலாம் என கூறுங்கள் .....
விடையளிக்கப்பட்டது 20 மணி நேரங்கள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
4 பதில்கள்
அட்சய திருதி என்றால் என்ன? எதற்கு கொண்டாடப்படுகிறது? கொஞ்சம் explain பண்ண முடியுமா?
விடையளிக்கப்பட்டது 1 நாள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
4 பதில்கள்
அதற்கன்ன காரணம் தெரிந்தால் கல்வி பயில்வோர்க்கும் எழுதுவோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
விடையளிக்கப்பட்டது 1 நாள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
3 பதில்கள்
தட்சின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா தேர்வுகள் எப்போது நடைபெறுகிறது... ஆகஸ்ட் தேர்வு எப்போது நடக்கும்.. கொரோனா காரணமாக இது எனக்கு தெரியவில்லை... எந்த தகவலும் வர வில்லை
விடையளிக்கப்பட்டது 1 நாள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
4 பதில்கள்
தற்போதைய கொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் வேண்டுமானது ஆதலால் அத்தகைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் என்ன?
விடையளிக்கப்பட்டது 1 நாள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
5 பதில்கள்
காரசட்னி செய்முறை குறித்து இங்கு பதிவிடுங்கள்....
விடையளிக்கப்பட்டது 1 நாள் முன்பு in தமிழ் DennisExpit
0 வாக்குகள்
2 பதில்கள்
1 வாக்கு
5 பதில்கள்
கொரோனா வைரஸை வெல்வதற்கான வழிகள் யாவை? இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?
விடையளிக்கப்பட்டது மே 17 in தமிழ் clariaria
0 வாக்குகள்
1 பதில்
Google pay ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிவியுங்கள்.....
விடையளிக்கப்பட்டது மே 17 in தமிழ் Optilky
1 வாக்கு
2 பதில்கள்
நிதி பற்றாக்குறை என்பது தமிழக மக்களால் மிகவும் பேசக்கூடிய ஒன்று, அதற்கு காரணம் என்பதை விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்
விடையளிக்கப்பட்டது மே 16 in தமிழ் Kispota
0 வாக்குகள்
1 பதில்
indha 2020 varudam yella tharappu makkalaiyum, kurippaga manavargalin yedhirkaalam kelvikuriyagivittadhu. adhilum sslc maanavargalin nilai mosam. exam yelzhudha mudiyamal result. idhanal avargalin yedhirkaalam yenna..karuthai pathividungal
விடையளிக்கப்பட்டது மே 15 in தமிழ் clariaria
0 வாக்குகள்
2 பதில்கள்
பாணிபூரியின் பாணித்தண்ணீர் எனப்படும் அந்த மசாலா நீர் எப்படி செய்கிறார்கள் என்பது பற்றித் தெரிந்தால் யாரேனும் கூறுங்கள்.
விடையளிக்கப்பட்டது மே 14 in தமிழ் clariaria
0 வாக்குகள்
3 பதில்கள்
வெறும் 2 refer இல் Network Marketing மூலம் பல இலட்சங்கள் சம்பாதித்து இருக்கிறேன் என்று பலர் கூறுவது உண்மை தானா ?
விடையளிக்கப்பட்டது மே 13 in தமிழ் opivioutt
0 வாக்குகள்
1 பதில்
mugathil ulla karumai oru migaperiya prachinai. Adhai neeka vazhigal irundha koorungal.
விடையளிக்கப்பட்டது மே 12 in தமிழ் NunkQuins
0 வாக்குகள்
2 பதில்கள்
இது வெயில் காலம் என்பதால் முகப்பரு பிரச்சனையாக இருக்கிறது... போக்குவதற்கு யாராவது ஓர் எளிய வழி சொல்ல முடியுமா?
விடையளிக்கப்பட்டது மே 9 in தமிழ் Impurdy
மேலும் பார்க்க கிளிக் செய்யவும் அனைத்து கேள்வி லிஸ்ட்கள் or பாப்புலர் ஹாஷ்டாக்.