search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.

பதில்கள் vinaavidai

0 வாக்குகள்
1 வாக்கு
Naan ippothu pudhusa blog start paniruken...Nan eppadi blog start panradhu..? Adhuku edhavadhu criteria irukkudhaa.Plzz sollunga..
விடையளிக்கப்பட்டது ஜூலை 11, 2020 in தமிழ்
0 வாக்குகள்
indha lockdown la degree mudithavargalukku velai kedaikkuma? apdi edhenum irundhaa plz yaaraavadhu sollunga... naan degree mudichirukken aana job illa idhuku apram job irukkuma nu therila
விடையளிக்கப்பட்டது ஜூலை 11, 2020 in தமிழ்
0 வாக்குகள்
அட்சய திருதி என்றால் என்ன? எதற்கு கொண்டாடப்படுகிறது? கொஞ்சம் explain பண்ண முடியுமா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
Telegram என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது? இதற்கும் வாட்சப் க்கும் ஏதேனும் difference உள்ளதா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கு என்ன என்ன procedure இருக்கிறது? சுலபாக கிடைத்து விடுமா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
இன்சூரன்ஸ் பாலிசி எத்தனை வகைகள் இருக்கின்றது? எந்த பாலிசி மிகவும் சிறந்தது?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
ஆயுள் காப்பீடு என்றால் என்ன. அதில் என்னென்ன வகைகள் இருக்கிறது என்று கூற முடியுமா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
Amazon ப்ரைம் என்பது என்ன? அதனால் நமக்கு என்ன நன்மைகள் இருக்கின்றது. Suppose நான் அதில் மெம்பெர் ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
விடையளிக்கப்பட்டது ஜூன் 25, 2020 in தமிழ்
0 வாக்குகள்
E-book படிப்பதற்கு சிறந்த தளம் ஏதாவது இருக்கிறதா? இலவசமாக படிக்க முடியுமா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 7, 2020 in தமிழ்
0 வாக்குகள்
பொதுவாக நிறைய பேர் புத்தகம் படிப்பார்கள்.. அவர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது.. என்ன பயன் தருகிறது அதில்.. நான் எதுக்கு புத்தகம் படிக்க வேண்டும்..? யாராவது விளக்கம் சொல்லுங்களேன்..
விடையளிக்கப்பட்டது ஜூன் 7, 2020 in தமிழ்
0 வாக்குகள்
இது வெயில் காலம் என்பதால் முகப்பரு பிரச்சனையாக இருக்கிறது... போக்குவதற்கு யாராவது ஓர் எளிய வழி சொல்ல முடியுமா?
விடையளிக்கப்பட்டது ஜூன் 7, 2020 in தமிழ்