search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
mobile phone game kuzhzandhaigalukku migavum saadharanam aagi vittadhu.idhu yevaaru bhadhippai yerpaduthum.karuthukkalai ingu theriviyungal.
in தமிழ் 820 புள்ளிகள்

2 பதில்கள்

0 வாக்குகள்
எதுவும் ஓரளவுக்கு இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்போது இருக்கும் காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, படிப்பு கூட ஆன்லைனில் வந்துவிட்ட ஒரு காரணத்தினால் குழந்தைகளும் அதை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

 இதனால் பாதிப்பு நிச்சயமாக இருக்கும், ஆனால் அதையும் நாம் சிறிது கட்டுக்குள் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

 அவர்களுக்கு அளவோடு பயன்படுத்துமாறு அதை முயற்சிக்க வேண்டும்.
Bitcoin India vil ethana nabargalidam ullathu?
0 வாக்குகள்

மொபைல் போன் அவசியமானது.. ஆனால் அதில் குழந்தைகளை அடிமையாக்கும் விளையாட்டுகளில் 

Free fire, Pub-g போன்ற விளையாட்டுகளை தடை செய்வது மிக அவசியம்..

220 புள்ளிகள்