எதுவும் ஓரளவுக்கு இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்போது இருக்கும் காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, படிப்பு கூட ஆன்லைனில் வந்துவிட்ட ஒரு காரணத்தினால் குழந்தைகளும் அதை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதனால் பாதிப்பு நிச்சயமாக இருக்கும், ஆனால் அதையும் நாம் சிறிது கட்டுக்குள் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
அவர்களுக்கு அளவோடு பயன்படுத்துமாறு அதை முயற்சிக்க வேண்டும்.