இந்த நேரத்தில் இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இனிவரும் காலத்தில் டேட்டா சயின்டிஸ்ட், கணினி சம்பந்தப்பட்ட படிப்புகள், சார்ட்டட் அக்கவுண்ட், விவசாய சம்பந்தப்பட்ட படிப்புகள் ஆகியவற்றிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு கணினியில் எம்எஸ் வேர்ட் , எக்ஸெல், இன்டர்நெட்டில் உலாவுவது போன்ற அடிப்படை கணினி அறிவு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.