search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
indha lockdown la degree mudithavargalukku velai kedaikkuma? apdi edhenum irundhaa plz yaaraavadhu sollunga... naan degree mudichirukken aana job illa idhuku apram job irukkuma nu therila
in தமிழ்

3 பதில்கள்

0 வாக்குகள்

BYJU'S Degree mudichavangalukku work kudukkuraanga.

பங்கு: வணிக மேம்பாட்டு அசோசியேட் (Business Development Associate (BDA)

விளக்கம்: BYJU’S இல் கற்றல் பயணத்தை மாணவர்களுக்கு சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவும் தனித்துவமான வழியை அறிமுகப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் ஒரு குழுவில் பணியாற்றும் ஒரு தனிப்பட்ட பங்களிப்பாளராக நீங்கள் BYJU இல் பயணத்தைத் தொடங்குவீர்கள்.

நீங்கள் முதலில் அவர்களை அழைத்து பின்னர் ஆர்வமுள்ள குடும்பங்களுடன் ஆன்-சைட் சந்திப்புகளை முன்பதிவு செய்வீர்கள்.வீட்டிலிருந்து போன் மூலம் தகவல் மற்றும் ஆப் பற்றி சொல்லுவீர்கள். Lead Generation வேலை உங்களுக்கு இருக்காது . அதே போல் நீங்கள் உங்கள் ஊரில் வாடிக்கையாளரைச் சந்திப்பதாக இருந்தால் சந்திப்பதற்கான  போக்குவரத்து முற்றிலும் எங்கள் பொறுப்பு.

இடங்கள்: இந்தியா முழுவதும்

நேர்காணல் முறை: வீடியோ

வேலை நாட்கள்: வாரம் 5 நாட்கள்

கல்வித் தகுதி: பட்டம் (குறைந்தபட்சம்)

சி.டி.சி: ரூ. 10 லட்சம் (ரூ .7 லட்சம் {நிலையான ஊதியம்} மற்றும் ரூ .3 லட்சம் {செயல்திறன் ஊதியம்}

வேலை வகை: முழுநேரம்

சம்பளம்: வருடத்திற்கு : ₹80,000 - 1,00,000 வரை

கல்வி:

    இளங்கலை பட்டம் (தேவை)

Link:- https://byjus.com/careers-at-byjus/

Business Developmentக்கான லிங்க் : https://byjus.com/apply/

1.8k புள்ளிகள்
எடிட் செய்யப்பட்டது by
super bro.. Romba romba thanks
12th mudichavanga apply pannalaama? Pls sollunga
veetula irundhu work pannalaama sir
pannalaam sister..
Vetla irunthu work panlama sir
pannalaam ma..:)
0 வாக்குகள்

என்னிடம் ஒரு வேலை கைவசம் உள்ளது. 200 முதலீட்டில் 1 கோடி வரை சம்பாதிக்க முடியும். நீங்கள் எந்த வேலையும் செய்யத் தேவயில்லை. அது உங்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அது என்னவென்றால் Network Marketing.

Network Marketing என்றாலே தமிழக மக்கள் அனைவரும் ஆள் சேர்க்கும் வேலை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். Network Marketing இல்லாமல் எவராலும் விரைவில் பணக்காரனாக முடியாது. தனி ஆளாக நம் வாழ் நாள் முழுதும் உழைத்தாழும் கோடி ரூபாயைக் கண்ணால் கூட பார்க்க முடியாது. ஆனால் Network Marketing ல் மூன்று மாதத்திற்குள் மிக சுலபமாகப் பார்க்க முடியும். Network Marketing என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒரே குடும்பமாக நினைத்து ஒன்றாக வேலை செய்தால் அனைவரி வருமானமும் பல மடங்கு பெருகும். இதனால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். இதன் மூலம் தானும் வளர்ந்து பிரறையும் வளர்த்தி விட முடியும். இது தெரியாமல் பலர் தானும் சேராமல், ஆர்வமுள்ள மற்றவரையும் சேரவிடாமல் அவர்கள் அனைவரின் மனதையும் மாற்றி விட்டுத் தானும் வளராமல் பிரறையும் வளர விடாமல் செய்து விடுகிறார்கள். 

சரி, போனது போகட்டும். இன்னும் காலமுள்ளது. நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது. என்னால் யாரையும் உழைக்கச் சொல்லாமல் தனி ஒருவனாகவே உழைத்து நான் உட்பட அனைவருக்கும் வருவாயை ஈட்டித் தர முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ளா யூடியூப் வீடியோவைப் பார்த்து என்னத் தொடர்பு கொள்ளவும்.

யாரையும் உழைக்கச் சொல்லாமல் தனி ஒருவனாகவே உழைத்து  அனைவருக்கும் வருவாயை ஈட்டித் தர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பாருங்கள்.

https://youtu.be/D--f-RdqFa0

https://youtu.be/D--f-RdqFa0

https://youtu.be/D--f-RdqFa0

540 புள்ளிகள்
எடிட் செய்யப்பட்டது by
24 March I attended the Zoom call interview sill now no response  select or reject. 29th March again I apply job 31 March 3 o clock  interview  said to but  no response  no mail  and call
0 வாக்குகள்
S.deepa  naan BA  muduchitu veetula irrukean enaku ethavathu velai sollunga