search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
1 வாக்கு
இந்த நூற்றாண்டில் அதிக வருமானம் ஈட்டும் வேலை என்ன மற்றும் அதை அணுகுவதற்கு என்ன படிப்பு அதை எங்கு படிக்க வேண்டும் என்பதை விளக்குக
280 புள்ளிகள்
மறுபடி காண்பிக்கப்பட்டது by

2 பதில்கள்

1 வாக்கு
 
சிறந்த பதில்
இந்த 21ம் நூற்றாண்டில் அனைவரும் அனைத்து தொழில்களும் ஆன்லைனில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதற்கு முந்தைய காலத்தில் அனைத்து தொழில்களும் நாமாக சென்று வாங்க கூடிய விதத்தில் இருந்தது, ஆனால் இப்போது உலகத்தில் இருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அனைத்து தொழில்களும் ஆன்லைனில் வந்து கொண்டிருக்கின்றன.

 என்னை பொருத்தவரைக்கும் இனிமேல் வேலையும் ஆன்லைனில் தான் வரப்போகிறது. அதனால் தான் நிறைய பேர் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்காக Youtube மற்றும் Blogging போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 பிளாக் இங்க் போன்ற ஆன்லைனில் ஆர்டிகல் எழுதும் பலபேர் நன்றாக லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் அதேபோன்றுதான் யூடியூபிலும் பல பேர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோக பிரீலன்ஸிங், டொமைன் வாங்கி விற்பது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப்படும் பேஸ்புக் விளம்பரங்கள், எஸ்சிஓ, கூகுள் விளம்பரங்கள், அப்ளியேட் மார்க்கெட்டிங் என நிறைய இருக்கின்றது.

அதைப்போன்ற நீங்க எந்த தொழில் செய்து இருந்தாலும் பரவாயில்லை அதை ஆன்லைனில் கொண்டு சென்றால் உங்களுக்கு வருங்காலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ஏனென்றால் நாள்தோறும் டெக்னாலஜி வளர்ந்து கொண்டு வரும் இந்த வேளையில் நீங்களும் உங்களை டெக்னாலஜியை வளர்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் டெக்னாலஜி தெரிந்த நபர் உடன் இணைந்து உங்களுடைய தொழில்களை ஆன்லைனில் கொண்டுவரும் முயற்சி செய்யவேண்டும்.

 இப்படி செய்வதால் உங்களுடைய தொழில் 200% உயர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது by
0 வாக்குகள்

Network Marketing:

Network Marketing என்றாலே தமிழக மக்கள் அனைவரும் ஆள் சேர்க்கும் வேலை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். Network Marketing இல்லாமல் எவராலும் விரைவில் பணக்காரனாக முடியாது. தனி ஆளாக நம் வாழ் நாள் முழுதும் உழைத்தாழும் கோடி ரூபாயைக் கண்ணால் கூட பார்க்க முடியாது. ஆனால் Network Marketing ல் மூன்று மாதத்திற்குள் மிக சுலபமாகப் பார்க்க முடியும். Network Marketing என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒரே குடும்பமாக நினைத்து ஒன்றாக வேலை செய்தால் அனைவரி வருமானமும் பல மடங்கு பெருகும். இதனால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். இதன் மூலம் தானும் வளர்ந்து பிரறையும் வளர்த்தி விட முடியும். இது தெரியாமல் பலர் தானும் சேராமல், ஆர்வமுள்ள மற்றவரையும் சேரவிடாமல் அவர்கள் அனைவரின் மனதையும் மாற்றி விட்டுத் தானும் வளராமல் பிரறையும் வளர விடாமல் செய்து விடுகிறார்கள். 

சரி, போனது போகட்டும். இன்னும் காலமுள்ளது. நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது. என்னால் யாரையும் உழைக்கச் சொல்லாமல் தனி ஒருவனாகவே உழைத்து நான் உட்பட அனைவருக்கும் வருவாயை ஈட்டித் தர முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ளா யூடியூப் வீடியோவைப் பார்த்து என்னத் தொடர்பு கொள்ளவும்.

யாரையும் உழைக்கச் சொல்லாமல் தனி ஒருவனாகவே உழைத்து  அனைவருக்கும் வருவாயை ஈட்டித் தர வேண்டும் என்று நினைப்பவர்கள் இதைப் பாருங்கள்.

https://youtu.be/D--f-RdqFa0

https://youtu.be/D--f-RdqFa0

https://youtu.be/D--f-RdqFa0

540 புள்ளிகள்