search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
in ஆரோக்கியம்

1 பதில்

0 வாக்குகள்

அதற்கு மிக முக்கியமான என்னவென்றால் நம்முடைய தினசரி பழக்கவழக்கங்கள், உணவு உண்ணும் முறை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களை கூறலாம்.

ஆனால் இன்று பல போலி மருத்துவர்கள் கைப்பழக்கதினால் தான் நரம்பு தளர்ச்சி வருகிறது என்று மக்களை ஏமாற்றி பணம் பறித்து கொண்டிருக்கிறார்கள். அனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை.

சில ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் அப்படி வருகிறது. எனவே இதற்கு முறையான உடற்பயிற்சி, உணவு முறைகளை நாம் சரியாக பின்பற்றினால் இதை மிகவும் எளிதாக குணப்படுத்தி விடலாம்.

அது மிக எளிதாக குணப்படுத்தும் ஒரு பிரச்சனைதான். முதலாவது அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டால் நாம் எளிமையாக குணப்படுத்திவிடலாம்.

மேலும் இதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்.

நரம்பு தளர்ச்சி - Narambu thalarchi solution in Tamil