search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
What is Tamil meaning of attitude? How we can use and tell in tamil with example.
in ஆங்கிலம் - தமிழ் அர்த்தம்

1 பதில்

0 வாக்குகள்

Attitude means மனப்பான்மை in tamil. 

ஒருவர் அந்த நேரத்தில் இருக்கும் மனப்பான்மையை இது குறிக்கும்.  

ஆங்கிலத்தில் இதற்கு நெறைய அர்த்தங்கள் இருக்கின்றது.

Mental outlook, stance என்றும் வரும்.

1.8k புள்ளிகள்