search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
Bestie என்றால் தமிழில் என்ன அர்த்தம். அதற்கு tamil meaning என்ன வரும்.
in ஆங்கிலம் - தமிழ் அர்த்தம் 1.8k புள்ளிகள்

1 பதில்

0 வாக்குகள்

Bestie Meaning in Tamil:-

Bestie - சிறந்த நண்பர்கள் | நண்பர்கள் | நெருங்கிய நண்பர்கள் | நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லுவார்கள்.

இதில் சில பேர் girl bestie , boy bestie என்றும் சொல்லுவார்கள்.

Definition of bestie in English:-

  • A very close friend who loves and understands you. 
(உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் மிக நெருங்கிய நண்பர்.)
180 புள்ளிகள்