Rip Meaning in Tamil:-
RIP (Rest in Peace) - அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்
Pronunciation in Tamil = ரெஸ்ட் இன் பீஸ்
RIP Definition in English: Rest in peace. said to express the hope that someone’s
spirit has found peace after death
RIP Definition in Tamil: அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா
அமைதியயை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக
கூறப்படுகிறது.