என் உலகம் புத்தகம் மற்றும் கவிதை. யாருக்கும் தெரியாத என் உலகின் மறுபக்கம் கவிதைகளில் ஒளிந்திருக்கும். அது எனக்கு மட்டுமானது.... என் உணர்வுகளின் குவியல்..... என் நினைவுகளின் சோபிதம்...... என் மகிழ்ச்சியின் ஆரவாரம்..... என் வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கை கோர்த்து என்னுடனே பயணிக்கும்.
ஜோ மல்லூரியின் "கிழக்கு தூரமல்ல" புத்தகம் வாழ்க்கையை வித்தியாசமாய் பார்க்க கற்றுக் கொடுத்தது.