search
லாகின்
வினாவிடை க்கு உங்களை வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் சமூகத்தின் பிற உறுப்பினர்களிடமிருந்து பதில்களைப் பெறலாம்.
0 வாக்குகள்
எனக்கு 25 வயது ஆகிறது. இப்பொழுது என் தலையில் பாதி முடி கொட்டி வழுக்கையாகி விட்டது. முடி முளைத்திருந்த ஓட்டை கூட மறைந்து விட்டது. என் தலையில் முடியில்லாமல் மிகயும் கவலையாக உள்ளது. மீதம் உள்ள முடியும் கொட்டுவதற்குள் யாராவது இதற்குத் தகுந்த விடையளியுங்கள்.
160 புள்ளிகள்

1 பதில்

0 வாக்குகள்
கீழாநெல்லிச்செடியின் வேரெடுத்து அதை தேங்காய் எண்ணெய் விிட்டு காய்த்து தேய்த்து வர பலன் கிிடைக்கும்
480 புள்ளிகள்