எனக்கு 25 வயது ஆகிறது. இப்பொழுது என் தலையில் பாதி முடி கொட்டி வழுக்கையாகி விட்டது. முடி முளைத்திருந்த ஓட்டை கூட மறைந்து விட்டது. என் தலையில் முடியில்லாமல் மிகயும் கவலையாக உள்ளது. மீதம் உள்ள முடியும் கொட்டுவதற்குள் யாராவது இதற்குத் தகுந்த விடையளியுங்கள்.