நெட்வொர்க் மார்க்கெட்டிங்கில் மிகவும் சுலபமானதும், அதிக வருமானம் தரக்கூடியதும், முதலீடு குறைவோ இல்லை அதிகமோ எதுவாயினும் முதலீடு செய்தவர்கள் எந்த வேலையும் செய்யாமல் நெட்வொர்க் மார்கெட்டிங்கில் சேர்த்து விட்ட ஒரு தனி நபர் மட்டுமே வேலை செய்து குழுவில் உள்ள அனைவரும் வருமானம் ஈட்ட முடியுமா ?