அது மிகவும் சுலபம். அரை லிட்டர் அல்லது ஒரு லிட்டர் மூடியுடன் உள்ள பெரிய பிளாஸ்டிக் பாட்டிலில் [தண்ணீர் பாட்டில் அல்ல] பாதி தயிரை ஊற்றி அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பாட்டிலை நன்றாக மூடிவிட்டு ஒரு 15 நிமிடம் தொடர்ச்சியாக அலசினால் வெண்ணெய்யும் வந்துவிடும், மோரும் வந்துவிடும்.